நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Friday, 11 June, 2010

பிரணாயாமம் எப்படி யோகத்திற்கு உதவுகிறது?

சுவாசத்தை
 1. ஓரங்குலம் உள்ளே அடக்கினால் உலகப்பற்று நீங்கும்.
 2. இரண்டங்குலம் உள்ளே அடக்கினால் ஆனந்தம் உண்டாகும்.
 3. மூன்றங்குலம் உள்ளே அடக்கினால் கவிபாடும் வல்லமை உண்டாகும்.
 4. நான்கு அங்குலம் உள்ளே அடக்கினால் வாக்கு சித்தி உண்டாகும்.
 5. ஐந்து அங்குலம் உள்ளே அடக்கினால் முக்கால ஞானம் உண்டாகும்.
 6. ஆறு அங்குலம் உள்ளே அடக்கினால் கணம் குறைந்து மேலெழும் சக்தி ஏற்படும்.
 7. ஏழு அங்குலம் உள்ளே அடக்கினால் வாயுவேக சக்தி உண்டாகும்.
 8. எட்டு அங்குலம் உள்ளே அடக்கினால் அஷ்டமா சித்திகளை பெறலாம்.
 9. ஒன்பதன்குலம் உள்ளே அடக்கினால் நவ நிதிகளை பெறலாம்.
 10. பத்தங்குலம் உள்ளே அடக்கினால் பத்து உருவங்கள் எடுக்கும் ஆற்றல் உண்டாகும்.
 11. பதினோரு அங்குலம் உள்ளே அடக்கினால் நிழல் இன்றி உலகில் உலாவலாம்.
 12. பனிரெண்டு அங்குலம் உள்ளே அடக்கினால் பிரமரந்திரத்தில் அடங்கும் போது அமுதம் கிடைகிறது.

7 comments:

Sri Kamalakkanni Amman Temple said...

அங்குலம் உள்ளே அடக்கினால்
அங்குலம் means -- how to do this?
how much time control swasam!

who told this? any sitthars

jagadeesh said...

1 அடி=12அங்குலங்கள்.காற்றை உள்ளே இழுத்து பந்தனம் செய்ய வேண்டும்.
16 மாத்திரை உள்ளே இழுக்க வேண்டும், 64 மாத்திரை வெளியே விட வேண்டும்.
அனைத்தும் சித்தர்கள் கூறியவையே. இது "யோக சித்தி ரகசியங்கள்" எனும் புத்தக்கத்தில் எடுத்தது.
நல்ல குருவின் மூலம் பயிலுங்கள், நன்றி.

Sri Kamalakkanni Amman Temple said...

16 மாத்திரை உள்ளே இழுக்க வேண்டும், 64 மாத்திரை வெளியே விட வேண்டும்::)))

Thanks
1 மாத்திரை = how many seconds
. its possible.. please tell me

Vijaya said...

Hi,
1 மாத்திரை = 2 seconds

Sri Kamalakkanni Amman Temple said...

o! thanks vijaya

Anonymous said...

“கண்ணிமைப் பொழுதும்,கைநொடிப்பொழுதும் மாத்திரைக்களவாம்.”

rishividya peedam said...

மூட பழக்கங்களோ... என்று சந்தேகிக்கப்பட்ட
வேத ஆன்மீக உபதேசங்களுக்குப் பின்னால் அரிவியல் உன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன.
வரும் இளம் தலைமுறையும் அவைகளைஅரியவே விரும்புகிறது. அவைகளும் நல்வாழ்வினை நடத்தத் தேவையான திறமைகளை தருகின்றன..


இவை இளைஞர்களுக்கு கிடைக்க தாங்களும் உதவலாமே..

ரிஷிகளின் கல்வி

வேத பொருளுரை பாடத்திட்டம்

சுருக்கமாக வெரும் 48 மணி நேரத்தில்

ரிஷி வித்யா பீடம் 9789330703

88 25 13 14 16

Post a Comment